Tuesday, February 3, 2026
29.5 C
Colombo
சினிமாவிவாகரத்து முடிவைக் கைவிடும் தனுஷ் - ஐஸ்வர்யா?

விவாகரத்து முடிவைக் கைவிடும் தனுஷ் – ஐஸ்வர்யா?

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா, பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles