Monday, March 23, 2026
32.8 C
Colombo
அரசியல்எம்.பிக்களிடம் சபாநாயகர் முன்வைத்துள்ள கோரிக்கை

எம்.பிக்களிடம் சபாநாயகர் முன்வைத்துள்ள கோரிக்கை

நாடாளுமன்றத்தில் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இதன்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச நிறுவனங்களிலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles