அரசியல்நாமல் ராஜபக்ஷவுக்கு போஷாக்கின்மை - விமலவீர திஸாநாயக்க

நாமல் ராஜபக்ஷவுக்கு போஷாக்கின்மை – விமலவீர திஸாநாயக்க

தன்னைப் போலவே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘2016ஆம் ஆண்டிலிருந்து மட்டுமல்லாது அதற்கு முன்னிருந்தே ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது. தற்போது முட்டை, பால், மீன் விலை அதிகரித்துள்ளதால் போஷாக்கின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நான் கருவாடு கூட சாப்பிடுவதில்லை. அதனால் தற்போது எனக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளத. நாமல் ராஜபக்ஷவுக்கும் அதே பிரச்சினை தான் ” என்றார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles