நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்காக அவர் உயர்நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.