Tuesday, July 22, 2025
28.4 C
Colombo
சினிமாநடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்

நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார்

நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

இவருக்கு கடந்த சில வாரங்களான மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

அவரின் பூதவுடல் பத்மாலயா ஸ்டுடியோவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரது இறுதி சடங்கு நாளை மறுதினம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles