அரசியல்மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை அமைப்போம் - மஹிந்தானந்த MP

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை அமைப்போம் – மஹிந்தானந்த MP

எதிர்காலத்தில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கீழ் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் மக்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இந்த வருடம் டிசம்பரில் பொருளாதாரநெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles