மின்சாரக் கட்டணங்களுக்கு மானியம் வழங்கப்படாது எனவும், விகாரைகள் தொடர்பில் பெரிதாக பேசுவது V8 ரக வாகனங்களை ஓட்டும் பிக்குகள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் தொடர்பில் இன்று (20) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மத வழிபாட்டுத் தலங்களில் மின்கட்டண உயர்வு குறித்த பேச்சுகள் தற்போது சமூகத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.