புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படும் போது நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் தமக்கு அந்த பதவி வேண்டாம் என்று நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலைமையில் தமக்கு அமைச்சுப் பதவி அவசியமில்லை அவர், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.