பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையான் தலைமையிலான TMVP கட்சியின் பொது மாநாடு நேற்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.




