Sunday, November 2, 2025
28 C
Colombo
சினிமாஅமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொவிட்

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொவிட்

ஹிந்தி திரையுல சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப்இ தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles