Monday, May 12, 2025
31 C
Colombo
சினிமாமகனுக்காக இணைந்த தனுஷ் - ஐஷ்வர்யா

மகனுக்காக இணைந்த தனுஷ் – ஐஷ்வர்யா

பிரபல நடிகர் தனுஷும், ஐஷ்வர்யா ரஜினிகாந்தும் திருமண பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இவர்களின் பிறிவு குறித்து இன்றளவும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைராலாகி வருகிறது.

தமது மூத்தமகனின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும், மகன்களுடன் இணைந்து குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படமே பகிரப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் உட்பட அவரது குடும்பமும் இருக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles