ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவர் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இன்று (12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாம் எப்போதும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாக இருப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.