போராட்டத்திற்கு தான் எந்தவித தூண்டுதலும் அளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், தான் சர்வகட்சி அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
