Thursday, April 16, 2026
32.2 C
Colombo
அரசியல்வஜிர அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

வஜிர அபேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன இன்று சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுவந்த ரணில் விக்ரமசிங்க, தமது நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து கடந்த 21 ஆம் திகதி முதல் விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று சபைப்படுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles