அரசியல்ரணிலின் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்.பி பதவி சாகலவுக்கு?

ரணிலின் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்.பி பதவி சாகலவுக்கு?

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கு சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், ருவன் விஜேவர்தன அல்லது பாலித ரங்கே பண்டார ஆகியோரில் ஒருவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவியை சாகல ரத்நாயக்க அல்லது ருவன் விஜேவர்தன பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles