சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பது பொருத்தமற்றது எனவும் தினேஸ் குணவர்தனவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் SLPP நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பாஸ்குவேல் தெரிவித்தார்.
இன்று (19) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.