Wednesday, June 24, 2026
27.2 C
Colombo
அரசியல்ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படுகின்றன

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்களை பெறும் நடவடிக்கை இன்று (19) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பொது செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பிகள் முன்மொழியப்பட்டுள்ளதால், ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (20) நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles