புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இந்த மாதம் 20ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதன் போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் போட்டியிடவுள்ளார்.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த தகவலை வழங்கியுள்ளார்.