கட்சித் தலைவர் கூட்டம் தற்போது சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசவின் பெயர் முன்மொழியப்படுவதாக கட்சித் தலைவர் கூட்டத்தில் பங்கேற்க வந்த தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.