Thursday, May 8, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரீன் பெர்னாண்டோ இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் போட்டியிட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று (20) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக...

Keep exploring...

Related Articles