Monday, March 31, 2025
30 C
Colombo
செய்திகள்புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவை பாதிப்பு

புகையிரதம் தடம் புரண்டதால் மலையக புகையிரத சேவை பாதிப்பு

தியத்தலாவ புகையிரத நிலையத்தில் புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் புகையிரதத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகலில் புகையிரத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles