Sunday, February 22, 2026
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கை அணி தெரிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இலங்கை அணி தெரிவு

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அணி நவம்பர் 22ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது.

குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 27ம் திகதி டர்பனில் ஆரம்பமாகிற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5-ம் திகதி கெபெதாவில் ஆரம்பமாக உள்ளது.

இலங்கை அணி விவரம் வருமாறு,

தனஞ்சய டி சில்வா (அணித் தலைவர் )
பெத்தும் நிஸ்ஸங்க
திமுத் கருணாரத்ன
தினேஷ் சந்திமால்
ஏஞ்சலோ மேத்யூஸ்
குசல் மெந்திஸ்
கமிந்து மெந்திஸ்
ஓஷத பெர்னாண்டோ
சதீர சமரவிக்ரம
பிரபாத் ஜெயசூரிய
நிஷான் பீரிஸ்
லசித் எம்புல்தெனிய
மிலான் ரத்நாயக்க
அசித பெர்னாண்டோ
விஷ்வ பெர்னாண்டோ
லஹிரு குமார
கசுன் ராஜித

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles