Wednesday, April 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

“கண்டி மாவட்ட மக்களின் முடிவுக்கு தலைவணங்குகிறேன். அதன்படி, அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என்னை அரசியலுக்கு அழைத்து வந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles