Wednesday, February 12, 2025
32 C
Colombo
செய்திகள்நுவரெலியாவில் இருந்த தெரிவான தமிழ் வேட்பாளர்கள்

நுவரெலியாவில் இருந்த தெரிவான தமிழ் வேட்பாளர்கள்

நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியில் வெற்றி பெற்றவர்கள்.
மஞ்சுள சுரவீர ஆராச்சி – 78832
மதுர செனவிரத்ன – 52546
ஆர்.ஜீ.விஜயரத்ன – 39006
அனுஷ்கா திலகரத்ன – 34035
கிஷ்ணன் கலைச்செல்வி – 33346

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் வெற்றி பெற்றவர்கள்.
பழனி திகாம்பரம் – 48018
வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 42273

ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்றவர்
ஜீவன் தொண்டமான் – 46438

இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்குப் பதிவாக 68% வாக்குப் பதிவு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles