Thursday, June 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்பாணம் மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

யாழ்பாணம் மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ்பாணம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 80,830 வாக்குகள் (3 ஆசனங்கள்) 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 63, 327 வாக்குகள் (1 ஆசனம்) 

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 27,986 வாக்குகள் (1 ஆசனம்) 

சுயேச்சைக் குழு 17 – 27,855 வாக்குகள் (1 ஆசனம்) 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 22,513 வாக்குகள் 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 17,730 வாக்குகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles