Friday, April 10, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 96,975 வாக்குகள் (3 ஆசனங்கள்) 

தேசிய மக்கள் சக்தி – 55,498 வாக்குகள் (1 ஆசனங்கள்) 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 40,139 வாக்குகள் (1 ஆசனங்கள்) 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 31,286 வாக்குகள் 

ஐக்கிய மக்கள் சக்தி – 22,570 வாக்குகள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 14,540 வாக்குகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles