Saturday, July 12, 2025
30 C
Colombo
ஏனையவைதிகாமடுல்ல மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

திகாமடுல்ல மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 146, 313 வாக்குகள் (4 ஆசனங்கள்) 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 46,899 வாக்குகள் (1 ஆசனம்) 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 33,911 வாக்குகள் (1 ஆசனம்) 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 33,632 வாக்குகள் (1 ஆசனம்) 

புதிய ஜனநாயக முன்னணி – 33,544 வாக்குகள் 

ஐக்கிய மக்கள் சக்தி – 32,320 வாக்குகள்


முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles