Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 மணிவரை தேர்தல் நிலவரங்கள்

10 மணிவரை தேர்தல் நிலவரங்கள்

10ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையில்

கொழும்பு – 20%

யாழ்ப்பாணம் – 16%

கண்டி – 25%

பதுளை – 21%

வன்னி – 24.5%

நுவரெலியா – 20%

திகாமடுல்ல – 18%

கேகாலை – 20%

மட்டக்களப்பு – 15%

பொலன்னறுவை – 22%

புத்தளம் – 22%

திருகோணமலை – 23%

குருநாகல் – 22%

மாத்தறை – 10 %

அநுராதபுரம் 25%

இரத்தினபுரி – 20% மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 20% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles