Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலக்கல எலவனகந்த பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

லக்கல எலவனகந்த பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து

மாத்தளை, லக்கல எலவனகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் பேருந்து ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கொழும்பில் இருந்து லக்கல ஊடாக வஸ்கமுவ பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles