Wednesday, May 14, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்குப் பெட்டிகள் ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து

வாக்குப் பெட்டிகள் ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து

காலி கிழக்கு மகளீர் பாடசாலைக்கு வாக்கு பெட்டிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் வேறு பேருந்துக்கு மாற்றப்பட்டு வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles