Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையத்தில் கடும் மழை: புகையிரத சேவை பாதிப்பு

மலையத்தில் கடும் மழை: புகையிரத சேவை பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்றபட்ட மண்சரிவால் மலையகத்துக்கான புகையிரத சேவை தடைப்பட்டுள்ளது.

இன்று மாலை ஏற்பட்ட கடும் மழை காரணமாக இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதல்கஸ்கின்ன பகுதிக்கு அருகில் உள்ள புகையிரத பாதையில், கல் உருண்டு விழுந்துள்ள காரணத்தால் இவ்வாறு புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles