Saturday, April 11, 2026
30.6 C
Colombo
செய்திகள்ஒரு நாள் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க விலகல்

ஒரு நாள் தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க விலகல்

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் வனிந்து ஹசரங்க விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு முன்னதாக ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக குறித்த போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஹசரங்கவிற்கு பதிலாக துஷான் ஹேமந்த இலங்கை அணியில் விளையாடுவார் என அதே வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles