எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,14ஆம் திகதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் வரும் 18ம் தேதி முதல் மீண்டும் பங்குச் சந்தையின் பரிவர்த்தனைகள் சீராகும்.