Wednesday, April 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொழும்பு தாமரை கோபுர வளாகத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

தாமரை கோபுர வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இசை நிகழ்ச்சியின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு சுடப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles