Tuesday, December 3, 2024
27 C
Colombo
செய்திகள்உலகம்பாக்கிஸ்தான் புகையிரத நிலையத்தில் குண்டு வெடிப்பு

பாக்கிஸ்தான் புகையிரத நிலையத்தில் குண்டு வெடிப்பு

பாகிஸ்தானின் குவெட்டா புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இக் குண்டு வெடிப்பானது இன்று காலை ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகற்கள் தெரிவிக்கின்றன.

புகையிரதம் ஒன்று நடைமேடைக்கு வருவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடிப்பு ஏற்பட்டுதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குண்டு வெடிப்பு ஏற்பட்ட போது புகையிரத நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles