பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க தவறிய அரச சேவையாளர்களுக்கு அஞ்சல் மூல வாக்களிப்புகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன.
இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது பிரதேசத்திற்குட்பட்ட மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது