இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
அங்கு, எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவராக அடெல் இப்ராஹிம் மற்றும் ஜப்பானின் புதிய தூதுவராக Isomata Akio ஆகியோர் புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.