Monday, November 24, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகின் மிகவும் விரும்பத்தக்க நாடுகள் வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை

உலகின் மிகவும் விரும்பத்தக்க நாடுகள் வரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை

2024 Wanderlust Reader Travel Awards போட்டியில், உலகின் மிகவும் விரும்பத்தக்க நாடாக இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

லண்டனில் நடைபெற்ற குறித்த விழாவில் 200,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வாக்களித்துள்ளமையால் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் இந்தப் போட்டியில் எட்டாவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறையும் தங்கப் பதக்கத்தை வெல்வது மகிழ்ச்சியளிக்ககூடிய விடயமாகும்

மேலும் குறித்த பிரிவில் வெள்ளி விருது தைவானுக்கும், வெண்கல விருது போர்ட்டோ ரிக்கோ மாநிலத்துக்கும் கிடைத்மை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles