Tuesday, December 3, 2024
27 C
Colombo
செய்திகள்உலகம்முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (07) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து.இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த மாதம் 31ஆம் திகதியும், அவரது மனைவி கடந்த 4ஆம் திகதியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles