அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை தோற்கடித்து அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றதாக ஃபாக்ஸ் நியூஸ் கணித்துள்ளது,
இதனடிப்படையில் 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்களில் கமலா ஹாரிஷ் 217 குழுக்களையும் டொனால்ட் டிரம்ப் 277 தேர்வுக்குழு உறுப்பினர்களில் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.