Thursday, May 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியரின் நடவடிக்கையினால் சில வைத்தியர்கள் வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles