முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.