Wednesday, April 2, 2025
28 C
Colombo
சினிமாஜானி மாஸ்டர் மீது பாலியல் வழக்கு

ஜானி மாஸ்டர் மீது பாலியல் வழக்கு

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது யுவதியொருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்திலுள்ள ராய்துர்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை என சென்ற இடங்களிலும் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வைத்தும் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles