Friday, February 27, 2026
30.6 C
Colombo
அரசியல்இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் - ஜனாதிபதி

இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் – ஜனாதிபதி

சஜித்தும் அனுரவும் இன்று அரசியல் மேடைகளில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் இரவில் விழுந்த குழியில் பகலில் விழ வேண்டாம் என மக்களை கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் சிலாபம் தென்னை பயிர்செய்கையை அபிவிருத்தி செய்து மாதம்பே பொருளாதார வலயத்தை உருவாக்குவதுடன் சிலாபம் துறைமுகமும் பிரதான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles