Thursday, January 9, 2025
26 C
Colombo
அரசியல்அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிலங்கை வேட்பாளர்களை நிராகரித்து, தமிழ் பொதுவேட்பாளர் ஊடாக தமிழர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கான அவசியம், புறநிலை, முக்கியத்துவம் என்பவற்றையும் தமிழர்கள் தேசமாக தமது நிலைப்பாடு, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles