ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமக்கு ஆதரவளித்த இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.