அரசியல்எம்மை விட்டு சென்றவர்கள் மீண்டும் எம்மை தேடி வருவர் - மஹிந்த ராஜபக்ஷ

எம்மை விட்டு சென்றவர்கள் மீண்டும் எம்மை தேடி வருவர் – மஹிந்த ராஜபக்ஷ

பொதுஜன பெரமுன பெரமுனவில் விரக்தியுடன் வெளியேறி வேறு முகாம்களை தேடி சென்றவர்கள் மீண்டும் பொதுஜன பெரமுன பெரமுனவில் இணைந்து கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (21) அனுராதபுரம் கடப்பனஹேவில் நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொய்யான பேச்சுக்களை பேசும் தலைவர்களிடம் ஏமாற வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles