Friday, March 14, 2025
26.8 C
Colombo
அரசியல்வேலு குமார் - திகாரம்பரம் எம்.பிக்களுக்கிடையில் கைகலப்பு

வேலு குமார் – திகாரம்பரம் எம்.பிக்களுக்கிடையில் கைகலப்பு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு ஒளிபரப்பான குறித்த நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்துள்ளது.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles