Thursday, January 16, 2025
26 C
Colombo
அரசியல்பிரதமர் தினேஷின் ஆதரவும் ரணிலுக்கு

பிரதமர் தினேஷின் ஆதரவும் ரணிலுக்கு

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

மஹரகம கட்சியின் தலைமையகத்தில் நேற்று தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவர்கள், இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதாஞ்சன குணவர்தன, பிரதிச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமணி குணவர்தன, பிரதிச் செயலாளர் லலித் ரோஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles