Tuesday, January 20, 2026
23.9 C
Colombo
அரசியல்கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles